TNPSC Thervupettagam

உலக சாகாஸ் நோய் தினம் - ஏப்ரல் 14

April 16 , 2022 863 days 342 0
  • இரத்த ஒட்டுண்ணி (சாகாஸ்) நோய் பற்றியும், அந்நோய் பற்றியப் புரிதலையும், இந்த நோயைத் தடுப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் அல்லது நீக்குவதற்கும் தேவையான வள ஆதாரங்கள் பற்றியும் மக்களிடையே ஒரு பொது விழிப்புணர்வை ஏற்படுத்தச் செய்வதற்காக இத்தினமானது அனுசரிக்கப்படுகிறது.
  • இது அமெரிக்கன் டிரிபனோசோமியாசிஸ் அல்லது அரவமற்ற ஒரு நோய் என்றும் அழைக்கப் படுகிறது.
  • 'சாகாஸ் நோயை ஒழிப்பதற்கு ஒவ்வொரு நோய்ப் பாதிப்பினையும் கண்டறிந்து பதிவு செய்தல்' என்பதே  2022 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்