TNPSC Thervupettagam

உலக சாக்லேட் தினம் - ஜூலை 07

July 12 , 2022 776 days 296 0
  • ந்தத் தினமானது ஐரோப்பாவில் 1550 ஆம் ஆண்டில் சாக்லேட் முதன்முதலில் அறிமுகப் படுத்தப்பட்ட தினமாகும்.
  • முதன்முதலில் சாக்லேட் நுகர்வு ஆனது மெசோ அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்டது.
  • இன்றைய மெக்சிகோ நகரானப் பண்டைய மெசோ அமெரிக்காவில், மக்கள் கோகோ காய்களை "கடவுளின் உணவாக" கருதினர்.
  • திருமணத்தின் நம்பகத் தன்மையைக் குறிக்கும் ஒரு வழிமுறையாக அங்கு சாக்லேட் உட்கொள்ளப்பட்டதாக நம்பப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்