TNPSC Thervupettagam

உலக சாதனை பெற்ற விற்பனை

May 19 , 2019 2016 days 837 0
  • பிரெஞ்சுக் கலைஞரான கிளாட் மோனெட்டின் 1890 ஆம் ஆண்டைச் சேர்ந்த “மியூலெஸ்” என்ற கலைப் பணியானது 110.7 மில்லியன் டாலர்க்கு என்ற சாதனை விலைக்கு விற்பனை செய்யப் பட்டுள்ளது.
  • இது மோனேட்டின் “ஹேஸ்டாக்ஸ்” வகை ஓவிய வரிசைகளின் சிறந்த எடுத்துக்காட்டுகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.
  • “மியூலெஸ்” என்ற கலைப் பொருள் ஏலத்தின் போது 100 மில்லியன் டாலருக்கு மேல் விற்பனையான “தனித்தன்மை வாய்ந்த கலையின்” ஒரு முதல் படைப்பாக உருவெடுத்துள்ளது.
தனித்தன்மை வாய்ந்த கலை
  • “தனித்தன்மை வாய்ந்த கலை” (Impressionism) என்பது 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த பிரெஞ்சுக் கலைஞர்களுடன் தொடர்புடைய ஓவியப் பாணியாகும்.
  • காட்சி தொடர்புடைய தனித்தன்மை வாய்ந்த ஓவியமானது கலைஞர்களின் அல்லது பார்வையாளர்களின் பொதுத் தோற்றத்தை மீண்டும் உருவாக்க எண்ணுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்