TNPSC Thervupettagam

உலக சாம்பியன்ஷிப்பிற்கு தகுதிபெற்ற முதல் இந்திய மல்யுத்த வீரர்

October 14 , 2018 2106 days 584 0
  • ஹங்கேரியின் புத்தபெஸ்டில் நடைபெறவுள்ள உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கான பட்டியலில் இடம் பிடித்த முதல் இந்திய மல்யுத்த வீரராக CWG (Common Wealth Games) மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற பஜ்ரவ் புனியா ஆகியுள்ளார்.
  • 65 கிலோ ஆண்கள் ப்ரீஸ்டைல் நிகழ்வுப் பிரிவில் ஐக்கிய உலக மல்யுத்தம் வெளியிட்டுள்ள தரவரிசைப்பட்டியலில் 45 புள்ளிகள் பெற்று இவர் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
  • 65 கிலோ பிரிவில் 50 புள்ளிகளுடன் துருக்கியின் செலாத்தீன் கிளிக்ஸல்லயன் முதலிடத்திலும் ரஷ்யாவின் இலியாஸ் பெக்புலடோவ் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.
  • மல்யுத்திற்கான தாய் அமைப்பான ஐக்கிய உலக மல்யுத்தமானது உலக சாம்பியன்ஷிப்பில் வீரர்கள் வைப்பு முறையை முதல்முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்