TNPSC Thervupettagam

உலக சிக்கன தினம் / சேமிப்பு தினம் – அக்டோபர்30

October 31 , 2020 1400 days 394 0
  • இத்தாலியின் மிலனில் 1924 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட முதலாவது சர்வதேச சிக்கன மாநாட்டின் இறுதியில் அக்டோபர் 31 ஆம் தேதியானது உலக சிக்கன தினமாக அறிவிக்கப்பட்டது.
  • இந்தியாவில் 1984 ஆம் ஆண்டு அக்டோபர் 31 அன்று அப்போதையப் பிரதமரான இந்திரா காந்தி மறைந்ததையடுத்து இத்தினமானது அக்டோபர் 30 அன்று அனுசரிக்கப் படுகின்றது.
  • இது நாட்டின் பொருளாதாரம் மற்றும் தனிநபர்களுக்கான சேமிப்பின் முக்கியத்துவத்தை ஊக்கப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2020 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “நீங்கள் சிறிதாகச் சேமித்தால், பெரிய நிகழ்வுகள் உங்களைப் பின்தொடரும் என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்