TNPSC Thervupettagam

உலக சிக்கன தினம் - அக்டோபர் 30

October 30 , 2023 297 days 168 0
  • இத்தினமானது அக்டோபர் 31 ஆம் தேதியன்று அனுசரிக்கப்படுகிறது.
  • ஆனால் இந்தியாவில் இத்தினம் அக்டோபர் 30 ஆம் தேதியன்று அனுசரிக்கப்படுகிறது.
  • சிக்கனப் படுத்தும் பழக்கத்தை நன்முறையில் ஊக்குவிப்பதற்காகவும், பணத்தையும் செல்வத்தையும் சிறந்த முறையில் நிர்வகிப்பதை ஊக்குவிப்பதற்காகவும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
  • முதலாவது உலக சிக்கன தினமானது, 1924 ஆம் ஆண்டில் இத்தாலியின் மிலன் நகரில் கொண்டாடப் பட்டது.
  • இந்த நிகழ்வில் உலக சேமிப்பு மற்றும் சில்லறை வங்கி நிறுவனம் தொடங்கப்பட்டது.
  • 2023 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, சேமிப்பு மூலம் "உங்கள் நாளைய தினத்தை வெல்லுங்கள்!" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்