இது முதன்முதலில் 2013 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் பெரும் பூனை இனங்களின் மீட்பு அமைப்பினால் நிறுவப்பட்டது.
இது சிங்கங்களைப் பாதுகாப்பதற்காக என்று அர்ப்பணிக்கப்பட்ட உலகின் ஒரு மிகப் பெரிய அங்கீகரிக்கப் பட்ட சரணாலயம் ஆகும்.
டெரெக் மற்றும் பெவர்லி ஜோபர்ட் குழுவினர் இணை நிறுவனர்கள் இதன் ஆவர்.
சிங்கங்கள் அறிவியல் ரீதியாக பேந்தேரா லியோ என்று அழைக்கப் படுகின்றன.
சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியத்தின் படி, சிங்கங்கள் "எளிதில் பாதிக்கப்படக் கூடிய" இனமாக வகைப்படுத்தப் பட்டுள்ளன.
இது உலகின் இரண்டாவது பெரிய பெரும்பூனை இனமாக உள்ளது.
ஆசியப் புலி இனங்கள் 300 முதல் 550 பவுண்டுகள் வரை எடை கொண்டுள்ளது.
ஆப்பிரிக்கச் சிங்கங்கள் ஆனது அனைத்து பெரும்பூனை இனங்களிலும் மிகவும் சமூக இணக்கம் கொண்ட மற்றும் குழுக்களாக அல்லது "பெருமிதத்துடன்" ஒன்றாக வாழச் செய்கின்றன.
கிர் வனப் பகுதியானது, ஆப்பிரிக்காவிற்கு அடுத்தபடியாக உள்ள சிங்கங்களின் இரண்டாவது பெரிய வாழ்விடமாகும்.