TNPSC Thervupettagam

உலக சிங்க தினம் - ஆகஸ்ட் 10

August 14 , 2024 102 days 91 0
  • இது காட்டுச் சிங்கங்களின் வளங்காப்பு மற்றும் பாதுகாப்புப் பற்றிய ஒரு பொது அறிவை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • உலக சிங்க தினம் ஆண்டு முதன்முதலில் 2013 ஆம் ஆண்டில் பிக் கேட் ரெஸ்க்யூ என்ற அமைப்பு மூலம் நிறுவப்பட்டது.
  • ஆப்பிரிக்காவில் உள்ள காட்டுச் சிங்கங்களின் மொத்த எண்ணிக்கையானது 2023 ஆம் ஆண்டில் சுமார் 20,000 மற்றும் 25,000 இடைப்பட்டதாக இருக்கும்.
  • 2015 ஆம் ஆண்டில், கிர் வனப் பகுதியில் 523 சிங்கங்கள் இருப்பதாக மதிப்பிடப் பட்டு உள்ளது, ஆனால் 2020 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 674 ஆக அதிகரித்துள்ளது.
  • IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியலில் ஆசிய சிங்கம் அருகி வரும் ஒரு இனமாகவும், ஆப்பிரிக்கச் சிங்கம் எளிதில் பாதிக்கப்படக் கூடிய இனமாகவும் பட்டியலிடப்பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்