TNPSC Thervupettagam

உலக சிங்க தினம் - ஆகஸ்ட் 10

August 12 , 2022 744 days 311 0
  • சிங்கங்களைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வைப் பரப்பச் செய்வதை இத்தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது
  • முதலாவது உலக சிங்க தினமானது 2013 ஆம் ஆண்டில் அனுசரிக்கப்பட்டது.
  • சிங்கங்கள் IUCN சிவப்பு நிறப் பட்டியலில் பாதிக்கப்படக்கூடிய இனமாக குறிப்பிடப் பட்டுள்ளன.
  • ஆப்பிரிக்காவிற்கு வெளியே சிங்கங்கள் வாழும் ஒரே காட்டுப்பகுதி கிர் வனப் பகுதி ஆகும்.
  • 2015 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், இவற்றின் எண்ணிக்கை 523 என்ற எண்ணிக்கையிலிருந்து 674 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்