உலக சிங்க தினமானது ஆகஸ்ட் 10 அன்று ஆண்டுதோறும் அனுசரிக்கப் படுகின்றது.
இத்தினமானது இந்த கம்பீரமான உயிரினத்தை அழிவிலிருந்துக் காப்பாற்ற உதவும் முயற்சிகளுக்காக அர்ப்பணிக்கப் பட்டுள்ளது.
இந்தியாவில், ஆசிய சிங்கள் என்றழைக்கப்படும் சிங்கங்களானது குஜராத் மாநிலத்தில் உள்ள கிர் தேசிய பூங்காவில் மட்டுமே உள்ளன.
வங்கப் புலி, இந்தியச் சிறுத்தை, பனிச் சிறுத்தை மற்றும் படைச் சிறுத்தை ஆகியவற்றுடன் இந்தியாவில் வசிக்கும் ஐந்து பூனைக் குடும்பங்களில் சிங்கமும் ஒன்றாகும்.