TNPSC Thervupettagam

உலக சிங்கங்கள் தினம் – ஆகஸ்ட் 10

August 12 , 2021 1113 days 417 0
  • விலங்குகளின் ராஜா எனப்படும் சிங்கங்கள் பற்றியும் அவற்றை பாதுகாக்கச் செய்வதற்குமான முயற்சிகளை மேற்கொள்வது பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்த செய்வதற்காக இந்த நாளானது அனுசரிக்கப் படுகிறது.
  • 2021 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “Slow Elimination of African Lion” என்பது ஆகும்.
  • இது 2013 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
  • பூனை இனத்தைச் சேர்ந்த இந்த விலங்கானது IUCN அமைப்பின் சிவப்புப் பட்டியலில் அருகி வரும் ஒரு இனமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
  • இந்த கம்பீரமான விலங்கானது புலிக்கு அடுத்தபடியாக ஃபெலிடே (Felidae - பூனை இனம்) குடும்பத்தைச் சேர்ந்த இரண்டாவது மிகப்பெரிய இனமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்