TNPSC Thervupettagam

உலக சிந்தனை தினம் - பிப்ரவரி 22

February 23 , 2022 916 days 400 0
  • இந்தத் தினமானது உலகம் முழுவதும் உள்ள அனைத்துச் சாரணியர்கள், மகளிர் வழிகாட்டிகள் மற்றும் பிற மகளிர் குழுக்களால் கொண்டாடப்படுகிறது.
  • இத்தினமானது உலகம் முழுவதும் உள்ள தனது சக சகோதர சகோதரியர் பற்றி சிந்திக்கவும் அவர்களது இன்னல்களைத் தீர்ப்பதற்கு வேண்டி வழிகாட்டுதலின் ஒரு உண்மையான பொருளைப் புரிந்து கொள்ளச் செய்வதற்காகவும் வேண்டி அனுசரிக்கப் படுகிறது.
  • இந்த ஆண்டின் இத்தினத்திற்கான கருத்துரு, “நமது உலகம், நமது சமமான எதிர்காலம்” (Our World, Our Equal Future) என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்