TNPSC Thervupettagam

உலக சிந்தனை தினம் - பிப்ரவரி 22

February 25 , 2020 1738 days 673 0
  • உலக சிந்தனை தினமானது ஆண்டுதோறும் பிப்ரவரி 22 அன்று அனைத்துப் பெண் வழிகாட்டிகள் மற்றும் பெண் சாரணர்கள் ஆகியோரால்  கொண்டாடப் படுகின்றது. இது முன்னர் சிந்தனை தினம் என்று அழைக்கப்பட்டது.
  • இது சாரணர் & வழிகாட்டி அமைப்புகள் மற்றும் உலகெங்கிலும் உள்ள சில சிறுவர்கள் சார்ந்த சங்கங்களால் கொண்டாடப் படுகின்றது.
  • 2020 ஆம் ஆண்டின் இத்தினத்தின் கருப்பொருள், "வாழும் முன்னணி நபர்கள்" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்