உலக சிந்தனை நாள் - பிப்ரவரி 22
February 24 , 2021
1283 days
739
- இது முதலில் சிந்தனை நாள் என்று அழைக்கப்படுகிறது.
- இது உலகெங்கிலும் உள்ள அனைத்துப் பெண் சாரணர்கள், வழிகாட்டிகள் மற்றும் பிற பெண் குழுக்களால் கொண்டாடப் படுகிறது.
- உலகெங்கிலும் உள்ள சக சகோதர சகோதரிகளைப் பற்றி சிந்திக்க இந்நாள் அனுசரிக்கப் படுகிறது.
- இது அவர்களின் கவலைகளை நிவர்த்தி கொள்ளச் செய்வதையும் வழிகாட்டலின் உண்மையான பொருளைப் புரிந்து கொள்ளச் செய்வதையும் நோக்கமாக கொண்டு உள்ளது.
- இந்த ஆண்டிற்கான கருத்துரு ‘அமைதியைக் கட்டமைத்தல்’ என்பதாகும்.
Post Views:
739