TNPSC Thervupettagam

உலக சிரிப்பு (நகைப்பொலி) தினம்

May 7 , 2019 1972 days 509 0
  • உலக சிரிப்பு தினமானது ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் முதலாவது ஞாயிற்றுக் கிழமை அன்று நிகழ்கின்றது.
  • 1998 ஆம் ஆண்டு மே 10 அன்று இத்தினத்தின் முதலாவது கொண்டாட்டம் மும்பையில் நடத்தப் பட்டது.
  • இந்த நிகழ்ச்சியானது டாக்டர் மதன் கட்டாரியா என்பவரால் ஒருங்கிணைக்கப்பட்டது.
  • இவர் உலகளாவிய நகைப்பொலி யோகா இயக்கத்தின் நிறுவனர் ஆவார்.
  • இந்தத் தினத்தின் நோக்கம் சிரிப்பின் மூலம் ஒரு உலகளாவிய சகோதரத்துவம் மற்றும் நட்பு என்ற உணர்வு நிலையைக் கட்டமைப்பதாகும்.
  • இந்தியாவிற்கு வெளியே முதலாவது உலக சிரிப்பு தினமானது 2000 ஆம் ஆண்டில் டென்மார்க்கில் உள்ள கோப்பன்ஹேகனில் நடத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்