TNPSC Thervupettagam

உலக சிறுநீரக தினம் - மார்ச் 09

March 14 , 2023 626 days 238 0
  • உலக சிறுநீரக தினமானது ஒவ்வோர் ஆண்டும் மார்ச் மாதத்தின் இரண்டாவது வியாழன் அன்று அனுசரிக்கப்படுகிறது.
  • நமது ஒட்டு மொத்த ஆரோக்கியத்திற்கு நமது சிறுநீரகங்கள் ஆற்றும் முக்கியப் பணி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், உலகளவில் சிறுநீரக நோய் மற்றும் அதனுடன் தொடர்புடைய உடல்நலப் பிரச்சனைகளின் பாதிப்பு நிலை மற்றும் தாக்கத்தைக் குறைப்பதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது சர்வதேச சிறுநீரகவியல் சமூகம் (ISN) மற்றும் சர்வதேச சிறுநீரக அறக்கட்டளை கூட்டமைப்பு - உலக சிறுநீரகக் கூட்டணி (IFKF-WKA) ஆகியவற்றின் கூட்டு முயற்சி ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்