TNPSC Thervupettagam

உலக சிறுநீரக தினம் - மார்ச் 13

March 16 , 2025 17 days 60 0
  • உலக நாடுகளானது ஒவ்வோர் ஆண்டும் மார்ச் மாதத்தின் இரண்டாவது வியாழக் கிழமை அன்று இந்த நாளைக் கொண்டாடுகிறது.
  • சிறுநீரகம் தொடர்பான நோய்கள் மற்றும் பல்வேறு தொற்றுகள் மற்றும் சில தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதை இது நோக்கமாகக் கொண்டு உள்ளது.
  • 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Are Your Kidneys OK? Detect early, protect kidney health" என்பதாகும்.
  • நாள்பட்ட சிறுநீரக நோய் (CKD) ஆனது, உலகளவில் சுமார் 850 மில்லியன் நபர்களை பாதித்துள்ளது என மதிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்