TNPSC Thervupettagam

உலக சிறுநீரக தினம் - மார்ச் 14

March 20 , 2024 250 days 191 0
  • இந்த நாள் ஆரோக்கியமான சிறுநீரகத்தின் பெரும் முக்கியத்துவம் மற்றும் சிறுநீரக ஆரோக்கியத்தை எவ்வாறு நன்றாகப் பராமரிப்பது மற்றும் சிறுநீரகம் தொடர்பான நோய்களைத் தடுப்பது பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த நாள் ஒவ்வோர் ஆண்டும் மார்ச் மாதத்தின் இரண்டாவது வியாழன் அன்று அனுசரிக்கப் படுகிறது.
  • 2024 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, 'அனைவருக்குமான சிறுநீரக ஆரோக்கியம்' என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்