TNPSC Thervupettagam

உலக சுகாதார அமைப்பின் SARAH செயற்கை நுண்ணறிவு

April 13 , 2024 225 days 256 0
  • உலக சுகாதார அமைப்பானது S.A.R.A.H (சுகாதாரத்திற்கான திறன் மிகு செயற்கை நுண்ணறிவு வள உதவியாளர்) பணியமர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது.
  • இந்த எண்ணிமச் சுகாதார மேம்பாட்டு முன்மாதிரியானது, ஆக்கப்பூர்வமிக்க செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயக்கப்படும் உணர்வுப் பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையிலான திறன்களைக் கொண்டுள்ளது.
  • இது பல்வேறு சாதனங்களில் 8 மொழிகளில் 24/7 மணி நேர சுகாதாரத் தகவல்களை வழங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்