இந்திய அரசானது, உலக சுகாதார அமைப்பின் உலகப் பாரம்பரிய மருத்துவ மன்றத்தினை குஜராத்தின் ஜாம்நகரில் நடத்தியது.
உலக சுகாதார அமைப்பு ஆனது 2023 ஆம் ஆண்டு உலக சுகாதார அமைப்பின் பாரம்பரிய மருத்துவம் குறித்த முதலாவது உலக உச்சி மாநாட்டின் வரைவு பரிந்துரை ஆவணத்தினை "குஜராத் பிரகடனம்" என்ற பெயரில் வெளியிட்டுள்ளது.
இது உள்நாட்டுத் தகவல் குறிப்பு, பன்மையம் மற்றும் பாரம்பரியம், இணைவு மற்றும் ஒருங்கிணைந்த மருத்துவத்திற்கான உலக நாடுகளின் உறுதிப்பாடுகளை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.