TNPSC Thervupettagam

உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் சிறப்பு அங்கீகார விருது

June 3 , 2021 1149 days 510 0
  • மத்திய சுகாதார அமைச்சரான டாக்டர் ஹர்ஷ் வர்தன் அவர்களுக்கு உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் சிறப்பு அங்கீகார விருதானது வழங்கப் பட்டுள்ளது.
  • புகையிலைக் கட்டுப்பாடு தொடர்பாக அவர் ஆற்றிய சாதனைகளுக்காக இந்த விருதானது வழங்கப் பட்டுள்ளது.
  • மின்னணு சிகரெட்டுகள் மற்றும் குறை வெப்பநிலை புகையிலைப் பொருட்களை (heated tobacco products) தடை செய்வதற்காக 2019 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட தேசியச் சட்டத்தில் டாக்டர். ஹர்ஷ் வர்தன் அவர்களின் தலைமை முக்கியமான ஒன்றாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்