TNPSC Thervupettagam

உலக சுகாதார அமைப்பு நிறுவனம்

May 31 , 2020 1548 days 758 0
  • உலக சுகாதார அமைப்பு நிறுவனம் அமைக்கப்படும் என்று உலக சுகாதார அமைப்பு  அறிவித்துள்ளது.
  • இது ஒரு தனிச் சுதந்திர நிதியளிப்பு நிறுவனமாகும்.
  • இது மிகவும் கொடிய உலக சுகாதாரப் பிரச்சினைகளைக் களைவதற்காக வேண்டி அந்த அமைப்பின் முயற்சிகளுக்கு உதவ இருக்கின்றது.
  • இதன் தலைமையகம் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் அமைந்துள்ளது. 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்