TNPSC Thervupettagam

உலக சுகாதார தினம் 2021 – ஏப்ரல் 07

April 9 , 2021 1239 days 1048 0
  • இத்தினம் நமது மருத்துவர்களின் தலையாயப் பங்களிப்பினையும் உலக சுகாதார அமைப்பின் வெற்றிகளையும் அங்கீகரிக்கும் வகையில் ஒவ்வொரு வருடமும் கொண்டாடப் படுகிறது.
  • சுகாதாரம் என்பது உடல்நலம் மட்டுமின்றி மனம் மற்றும் சமூகம் சார்ந்த நலனுமாகும்.
  • 2021 ஆம் ஆண்டிற்கான உலக சுகாதார தினத்தின் கருத்துரு, “சிறந்த, ஆரோக்கியமான உலகை உருவாக்குதல்” (Building a Fairer, healthier world) என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்