TNPSC Thervupettagam

உலக சுகாதார தினம் - ஏப்ரல் 7

April 8 , 2020 1634 days 353 0
  • உலகப் பாதுகாப்பையும் ஆரோக்கியத்தையும் பராமரிப்பதில் மருத்துவத் தாதிகள் மற்றும் செவிலியர்களின் பங்களிப்பைக் கொண்டாடும் நாளாக இது குறிக்கப் படுகிறது.
  • "செவிலியர்கள் மற்றும் மருத்துவத் தாதிகள் ஆகியோருக்கான ஆதரவு" என்பது இத்தினத்தின் இந்த ஆண்டிற்கான கருப்பொருளாகும்.
  • புளோரன்ஸ் நைட்டிங்கேலின் 200வது பிறந்த நாளை முன்னிட்டு 2020 ஆம் ஆண்டை “செவிலியர் மற்றும் மருத்துவத் தாதிகளின் ஆண்டு” என்று உலக சுகாதார அமைப்பு தேர்வு செய்துள்ளது.
  • உலக சுகாதார நாளில், 2020 ஆம் ஆண்டிற்கான முதல் உலக செவிலியர் அறிக்கையானது வெளியிடப்பட உள்ளது.
  • உலக சுகாதார அமைப்பானது 1948 ஆம் ஆண்டின் இந்த நாளில் (ஏப்ரல் 7) தனது முதல் உலக சுகாதார மாநாட்டை நடத்தியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்