TNPSC Thervupettagam

உலக சுனாமி விழிப்புணர்வு தினம் - நவம்பர் 05

November 6 , 2023 290 days 203 0
  • ஆபத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் சுனாமி மற்றும் கடலோர வாழ்வியலின் அபாயங்கள் பற்றிய விழிப்புணர்வுக் கலாச்சாரத்தை உருவாக்குவதே இந்த நாளின் நோக்கமாகும்.
  • நீருக்கடியில் ஏற்படும் பல்வேறு இடையூறுகளால் தோன்றும் சுனாமிகள், மிகப்பெரியப் பாதிப்பை ஏற்படுத்தும் வல்லமை கொண்ட இயற்கை பேரழிவாகும்.
  • அவை பொதுவாக நிலநடுக்கங்கள், எரிமலை வெடிப்புகள், நிலச்சரிவுகள் மற்றும் கண்டத் திட்டுகளின் மோதல்கள் உள்ளிட்ட நீருக்கடியில் ஏற்படும் இடையூறுகளால் விளைகின்றன.
  • 2023 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு என்பது, "நெகிழ்திறன் மிக்க எதிர் காலத்திற்காக சமத்துவமின்மையை எதிர்த்துப் போராடுதல்" ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்