TNPSC Thervupettagam

உலக சுனாமி விழிப்புணர்வு தினம் - நவம்பர் 05

November 10 , 2022 654 days 235 0
  • இது சுனாமி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தச் செய்வதையும், அதன் அபாயத்தைக் குறைப்பதற்காக வேண்டி பல புதுமையான அணுகுமுறைகளைப் பகிர்ந்து கொள்ளச் செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது 2015 ஆம் ஆண்டு டிசம்பர் 22 ஆம் தேதியன்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் அறிவிப்பிற்குப் பிறகு 2016 ஆம் ஆண்டு நவம்பர் 05 ஆம் தேதியன்று அதிகாரப் பூர்வமாக அனுசரிக்கப்பட்டது.
  • மேற்கு ஜப்பானில் "இனமுரா-நோ-ஹி" (அரிசிக் கதிர்களை எரித்தல்) என்ற கதையைக் குறிக்கும் வகையில் இந்தத் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டது.
  • ஆசிய-பசிபிக் பிராந்தியத்திற்கான இத்தினத்தின் கருத்துரு, ஒவ்வொரு சுனாமிக்கும் முந்தைய முன்னெச்சரிக்கை மற்றும் ஆரம்ப நடவடிக்கை என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்