TNPSC Thervupettagam

உலக சுனாமி விழிப்புணர்வு நாள் - நவம்பர் 05

November 5 , 2020 1395 days 436 0
  • இது ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையால் 2015 ஆம் ஆண்டு டிசம்பரில் தொடங்கப் பட்டது.
  • ‘சுனாமி’ என்பது ஜப்பானிய வார்த்தையாகும். இதன் பொருள் “துறைமுக அலை” (Harbour wave) என்பதாகும்.
  • கடந்த 100 ஆண்டுகளில், 58 சுனாமி நிகழ்வுகள் 2.6 லட்சத்திற்கும் அதிகமான உயிரிழப்புகளை ஏற்படுத்தி உள்ளது. அல்லது ஒரு பேரழிவிற்கு சராசரியாக 4,600 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
  • 2020 ஆம் ஆண்டிற்கான உலக சுனாமி விழிப்புணர்வு நாளின் கருத்துரு “செண்டாய் ஏழு பிரச்சாரம்” (Sendai Seven Campaign) என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்