TNPSC Thervupettagam

உலக சுற்றுச்சூழல் நலன் தினம் – 26 செப்டம்பர்

September 29 , 2021 1064 days 366 0
  • சர்வதேச சுற்றுச்சூழல் நலக் கூட்டமைப்பானது ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 26 ஆம் தேதியினை உலக சுற்றுச்சூழல் நலன் தினமாக அனுசரிக்குமாறு அறிவித்தது.
  • உலகெங்கிலும் சுற்றுச்சூழல் நலன் வழங்கும் பணிகள் குறித்த முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை வழங்க வேண்டி இத்தினமானது அனுசரிக்கப் படுகிறது.
  • 2021 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, ‘உலகளாவிய மீட்சியில் நலமான சமூகத்திற்காக சுற்றுச்சூழல் நலனுக்கு முன்னுரிமை அளித்தல்’ என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்