உலக சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை நடவடிக்கை குடிமகன் விருது 2021
December 29 , 2021
938 days
500
- விரல் சுதிர்பாய் தேசாய் அவர்களுக்கு இந்த விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
- குஜராத்தின் பசுமை மனிதன் அல்லது பசுமை மனிதன் என்று பிரபலமாக அறியப் படும் இவர் சூரத் நகரைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் ஆவார்.
- பருவநிலை மாற்றத்திற்கான இந்தக் கௌரவத்தை பெற்ற ஒரே இந்தியர் என்ற ஒரு பெருமையை தேசாய் பெற்றுள்ளார்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/29-97.jpg)
Post Views:
500