TNPSC Thervupettagam

உலக சுற்றுச்சூழல் வள தினம் - செப்டம்பர் 26

September 29 , 2023 328 days 158 0
  • மனித வாழ்வில் சுற்றுச்சூழல் வளத்தின் தாக்கம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தச் செய்வதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த நாள் சர்வதேசச் சுற்றுச்சூழல் வளக் கூட்டமைப்பினால் (IFEH) 2011 ஆம் ஆண்டில் நிறுவப் பட்டது.
  • இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, ‘உலக சுற்றுச்சூழல் சார் பொது சுகாதாரம்: ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவரின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க முனைவது’ என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்