TNPSC Thervupettagam

உலக சுற்றுலா தின விருது

September 30 , 2022 660 days 332 0
  • உலக சுற்றுலா தினத்தையொட்டி, உத்தரகாண்ட் மாநிலத்திற்கு இரண்டு பிரிவுகளில் முதல் பரிசு வழங்கப்பட்டது.
  • சிறந்த சாகசச் சுற்றுலாத் தலத்திற்கான விருதுகள் மற்றும் சுற்றுலாவின் முழு மேம்பாட்டிற்கான விருதுகளை இந்த மாநிலம் வென்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்