TNPSC Thervupettagam

உலக சுற்றுலா தினம் - செப்டம்பர் 27

September 30 , 2024 2 days 23 0
  • இந்த நாள் 1970 ஆம் ஆண்டில் UNWTO சட்டங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதை நினைவு கூருகிறது.
  • பல்வேறு கலாச்சாரங்களுக்கிடையில் ஒரு புரிந்துணர்வு மற்றும் அமைதியை நன்கு மேம்படுத்துவதில் சுற்றுலா ஆற்றும் முக்கியப் பங்கை நினைவும் கூரும்  நாளாக இந்த நாள் விளங்குகிறது.
  • 2024 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Tourism and Peace" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்