TNPSC Thervupettagam

உலக சுற்றுலா தினம் – 27 செப்டம்பர்

September 29 , 2021 1064 days 363 0
  • சர்வதேச சமூகத்தில் சுற்றுலாவின் பங்கு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த தினம் அனுசரிக்கப் படுவதற்கான ஒரு நோக்கமாகும்.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “உள்ளார்ந்த வளர்ச்சிக்கான சுற்றுலா” என்பதாகும்.
  • 1980 ஆம் ஆண்டு முதல் இத்தினமானது அனுசரிக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்