TNPSC Thervupettagam

உலக சுற்றுலா தினம் – செப்டம்பர் 27

September 29 , 2020 1432 days 396 0
  • இந்தத் தினமானது சர்வதேச சமூகத்தினரிடையே சமூக, அரசியல், கலாச்சார மற்றும் பொருளாதார விழுமியங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தத் தினமாது 1970 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 அன்று ஏற்றுக் கொள்ளப்பட்ட உலக சுற்றுலா அமைப்பின் பிரகடனத்தைக் குறிக்கின்றது.
  • சுற்றுலாவானது நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகள் 8, 12, 14 போன்றவற்றுக்கு முக்கியமான பங்களிப்பாளராக உள்ளது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, சுற்றுலா மற்றும் ஊரக மேம்பாடுஎன்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்