TNPSC Thervupettagam

உலக சுவாச காசநோய் (ஆஸ்துமா) தினம் - மே 1

May 14 , 2018 2386 days 718 0
  • உலக சுவாச காசநோய் (ஆஸ்துமா) தினம் - மே 1 அன்று கொண்டாடப்படுகிறது.
  • உலக சுவாச காசநோய் தினம் – 2018-ன் கருத்துரு: “வெகு சீக்கிரமும் அன்று, மிகத் தாமதமும் அன்று. காற்று வழியில் பரவும் இந்நோயைக் குறிப்பிட்டுக் காட்டுவதற்கு அனைத்து நேரமும் சரியான நேரமாகும்”.

  • இத்தினம் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. ஆஸ்துமாவிற்கான உலகளாவிய தொடக்கத்தினால் (Global Initiative for Asthma - GINA) உலக சுகாதார நிறுவனத்துடன் கூட்டிணைந்து நடத்தப்படுகிறது.
  • இந்த ஆண்டானது உலக ஆஸ்துமா தினத்தின் 20-வது ஆண்டாகும்.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்