TNPSC Thervupettagam

உலக சூப்பர் சிக்ஸ் போட்டி – P.V. சிந்து வெள்ளிப் பதக்கம்

December 18 , 2017 2565 days 980 0
  • இந்தியாவின் தலைசிறந்த பாட்மிண்டன் மட்டையாளர் P.V. சிந்து துபாய் உலக சூப்பர்சீரிஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
  • உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான ஜப்பானின் யமகுச்சியிடம் தங்கப் பதக்க வாய்ப்பை அவர் இழந்தார்.
  • 2016 ஒலிம்பிக்ஸ் மற்றும் 2017 உலக சாம்பியன்ஷிப் போட்டிகளுக்குப் பிறகு வெள்ளிப் பதக்கத்தோடு அவர் போட்டியை நிறைவு செய்வது இது மூன்றாவது பெரிய நிகழ்வாகும்.
  • கொரிய சூப்பர் சீரிஸ், இந்திய ஓபன் மற்றும் துபாய் உலக சூப்பர்சீரிஸ் இறுதியில் வெள்ளி ஆகியவற்றோடு சிந்து இவ்வருடத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்