TNPSC Thervupettagam

உலக சூரியசக்தி ஒளி தொழில்நுட்ப மாநாடு

August 21 , 2020 1466 days 610 0

சர்வதேச சூரியசக்தி ஒளிக் கூட்டமைப்பானது 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 08 அன்று முதன்முறையாக உலக சூரியசக்தி ஒளித் தொழில்நுட்ப மாநாட்டை நடத்த உள்ளது.

இந்த மாநாடானது ஆற்றலை அனைவருக்கும் கிடைக்கும் வகையில் செய்வதற்காக, அதில் உள்ள சவால்களைக் களைவதற்காக வேண்டி ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பொறியாளர்களை ஒன்றிணைப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.

இந்த மாநாடானது அடுத்த தலைமுறைக்கான சூரியசக்தி ஒளித் தொழில்நுட்பங்களை எடுத்துக் காட்ட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்