இத்தினமானது, சூரை மீன் வளங்காப்பின் அதீத முக்கியத்துவம் பற்றிய ஒரு விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், புரதம் மற்றும் முக்கிய வைட்டமின்களை கொண்டு உள்ளதால், சூரை மீன் (டுனா) அதன் ஆரோக்கியம் சார்ந்தப் பல நன்மைகளுக்காக மிகப் பிரபலமானதாக உள்ளது.
இந்தப் புலம்பெயர்ந்த துனா மீன் இனங்கள் ஆனது கடல்களில் பிடிக்கப்படும் அனைத்து மீன்வளத்தின் மதிப்பில் 20 சதவிகிதம் மற்றும் உலகளவில் வர்த்தகம் செய்யப் படும் கடல் சார் உணவுகளில் 8 சதவிகிதம் ஆகும்.