உலக சூரை மீன் தினம் – மே 2
May 5 , 2020
1668 days
648
- இது சூரை மீன் இனங்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஐக்கிய நாடுகளால் அனுசரிக்கப்படுகின்றது.
- இது 2017 ஆம் ஆண்டு முதல் அனுசரிக்கப்பட்டு வருகின்றது.
- சூரை மீன் இனமானது மொத்தக் கடல் மீன் பிடிப்பில் 20% பங்கையும் உலக அளவில் வர்த்தகம் செய்யப்படும் கடல் உணவில் 8% பங்கையும் கொண்டுள்ளது.
Post Views:
648