TNPSC Thervupettagam

உலக செஞ்சிலுவை தினம் - மே 08

May 11 , 2023 567 days 201 0
  • இது ஹென்றி டுனான்ட் என்பவரின் பிறந்த நாளினைக் கொண்டாடும் விதமாக அனுசரிக்கப் படுகின்றது.
  • இவர் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் (ICRC) நிறுவனர் ஆவார் என்பதோடு இவர் முதலாவது அமைதிக்கான நோபல் பரிசினைப் பெற்றவரும் ஆவார்.
  • 1863 ஆம் ஆண்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண வழங்கீட்டிற்கான ஒரு சர்வதேசக் குழு நிறுவப் பட்டது.
  • இது பின்னர் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் என அழைக்கப்பட்டது.
  • 1933 ஆம் ஆண்டில் ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற்ற செஞ்சிலுவைச் சங்கத்தின் 20வது சர்வதேச மாநாட்டின் போது இந்த நாள் அதிகாரப்பூர்வமாக நிறுவப் பட்டது.
  • இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "நாம் செய்யும் அனைத்தும் #உளம் சார்ந்து மேற்கொள்ளப் படுகிறது" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்