TNPSC Thervupettagam

உலக செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செம்பிறை நாள் - மே 8

May 11 , 2020 1601 days 784 0
  • இது சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செம்பிறை இயக்கத்தின் கொள்கைகளின் ஆண்டுக் கொண்டாட்டமாகும்.
  • இந்தத் தினம் 1828 ஆம் ஆண்டு மே மாதம் 8 தேதி அன்று பிறந்த ஹென்றி டுனன்ட் அவர்களின் பிறந்தநாள் ஆகும்.
  • இவர் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் நிறுவனர் மற்றும் முதல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் ஆவார்.
  • உலக செஞ்சிலுவைச் சங்கம் உணவுப் பற்றாக்குறை, இயற்கைப் பேரழிவுகள், போர்கள் மற்றும் கொள்ளை நோய்களின் போது உதவியை வழங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்