TNPSC Thervupettagam

உலக செயற்கைக் கருத்தரித்தல் முறை தினம் - ஜூலை 25

July 28 , 2022 760 days 264 0
  • 1978 ஆம் ஆண்டு ஜூலை 25 ஆம் தேதியன்று, செயற்கைக் கருத்தரித்தல் முறை மூலம் பிறந்த முதல் குழந்தை லூயிஸ் ஜாய் பிரவுன் ஆவார்.
  • செயற்கைக் கருத்தரித்தல் முறையை உருவாக்கியதற்காக ராபர்ட் எட்வர்ட்ஸ் 2010 ஆம் ஆண்டில் நோபல் பரிசினைப் பெற்றார்.
  • செயற்கைக் கருத்தரித்தல் முறை என்பது ஒரு செயற்கைக் குழாயில் ஒரு கருமுட்டை விந்தணுவில் உள்ள விந்துடன் இணைக்கப்படும் ஒரு கருவுறுதல் செயல்முறையைக் குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்