உலக செரிமான ஆரோக்கிய தினம் - மே 29
June 5 , 2024
172 days
138
- செரிமானப் பிரச்சனைகளைத் தடுப்பதையும், அதற்கான முக்கிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இது முதன்முதலில் 2005 ஆம் ஆண்டில் உலக இரைப்பைக் குடலியல் அமைப்பினால் (WGO) தொடங்கப்பட்டது.
- இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, “Your Digestive Health: Make It a Priority” என்பதாகும்.
Post Views:
138