TNPSC Thervupettagam

உலக செவித் திறன் தினம் - மார்ச் 03

March 7 , 2024 135 days 157 0
  • காது கேளாமை மற்றும் செவித்திறன் இழப்பைத் தடுப்பது மற்றும் உலகம் முழுவதும் காது மற்றும் செவிப்புலன் பராமரிப்பை மேம்படுத்துவது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த நாள் என்பது முதன்முதலில் 2007 ஆம் ஆண்டில் உலக சுகாதார அமைப்பினால் அங்கீகரிக்கப் பட்டது.
  • முன்னதாக, இந்த நாள் சர்வதேச காது பராமரிப்புத் தினமாக அங்கீகரிக்கப்பட்டது.
  • 2016 ஆண்டிற்குப் பிறகு, உலக சுகாதார அமைப்பானது இத்தினத்தின் பெயரை உலக செவித் திறன் தினமாக மாற்றியது.
  • 2024 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "மாறும் மனநிலைகள்: அனைவருக்குமான காது மற்றும் செவிப்புலன் நலனை நனவாக்குதல்" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்