TNPSC Thervupettagam

உலக செவித் திறன் தினம் - மார்ச் 03

March 7 , 2023 633 days 257 0
  • உலகளவில் காது மற்றும் செவித் திறன் பராமரிப்பை ஊக்குவிப்பதற்காகவும், காது கேளாமை மற்றும் செவித் திறன் இழப்பைத் தவிர்ப்பதற்கான வழிகளைப் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கவும் இந்தத் தினமானது அனுசரிக்கப்படுகிறது.
  • உலக சுகாதார நிறுவனம் இந்த நிகழ்வை 2007 ஆம் ஆண்டு முதல் நடத்தி வருகிறது.
  • இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "அனைவருக்குமான காது மற்றும் செவிப் புலன் பராமரிப்பு!" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்