TNPSC Thervupettagam

உலக செஸ் தினம் – ஜூலை 20

July 22 , 2020 1528 days 457 0
  • ஐக்கிய நாடுகளின் முதலாவது உலக செஸ் தினமானது உலகம் முழுவதும் அனுசரிக்கப் பட்டது.
  • இந்தத் தினமானது “FIDE” (International Chess Federation) எனப்படும் சர்வதேச செஸ் கூட்டமைப்பின் 95வது நினைவு தினத்தையும் குறிக்கின்றது.
  • 2002 ஆம் ஆண்டின் FIDEன் குறிக்கோள்செஸ் விளையாடுவது எப்படி என்று ஒருவருக்கு கற்றுக் கொடுப்பதுஎன்பதாகும்.
  • நவீன செஸ் விளையாட்டானது குப்தர் ஆட்சிக் காலத்தின் போது வட இந்தியாவில்சதுரங்கம்என்ற பலகை விளையாட்டிலிருந்து வந்தது என்று நம்பப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்