TNPSC Thervupettagam

உலக சைவ உணவு தினம் – நவம்பர் 01

November 5 , 2020 1395 days 436 0
  • இத்தினமானது ஐக்கிய இராஜ்ஜியத்தில் தொடங்கப்பட்ட சைவ உணவுச் சமூகத்தின் நிறுவன தினத்தைக் குறிக்கின்றது.
  • உலக சைவ உணவு தினமானது 1979 ஆம் ஆண்டில் அதிகாரப் பூர்வமாக அனுசரிக்கப் பட்டது.
  • இது விலங்குகள் நலம் மற்றும் சுற்றுச்சூழலுக்குப் பயனளிக்கும் வகையில் சைவ உணவு வாழ்க்கை முறையைப் பின்பற்ற மக்களை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • புலால் உண்ணாதவர்களாகவும் இருந்து (சைவ உணவை உட்கொள்ளுபவர்கள்) பால், நெய், பன்னீர் போன்ற பால் சார்ந்த பொருட்களை உட்கொள்ளாதவர்கள் சைவ உணவுப் பிரியர்கள் எனப்படுகின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்