TNPSC Thervupettagam

உலக சைவ உணவுப்பழக்க தினம் - நவம்பர் 1

November 3 , 2018 2156 days 568 0
  • ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1 அன்று சைவ உணவிற்கு மாறுவதன் மூலம் அடையும் பயன்களை நினைவு கூறும் விதமாக உலக சைவ உணவுப் பழக்க தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • இத்தினம் 1994 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. உலக சைவ உணவுப் பழக்க தினமானது கண்காட்சிகள், கருத்தரங்கங்கள், பொது விவாதங்கள், செயல் விளக்கங்கள் ஆகியவற்றின் மூலம் அனுசரிக்கப்படுகிறது.
  • இத்தினமானது தனி நபர்களுக்கு சைவ உணவுப் பழக்க வாழ்க்கைமுறை பற்றியும், சைவ உணவுப் பழக்கத்தின் மதிப்பு மற்றும் அதன் பயன்கள் குறித்து நண்பர்களிடம் விவாதித்து, எடுத்துரைத்து கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் ஒரு வாய்ப்பாக அமைகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்