TNPSC Thervupettagam

உலக சைவ தினம் - அக்டோபர் 01

October 4 , 2022 691 days 272 0
  • சைவ வாழ்க்கை முறையின் நெறிமுறை, சுற்றுச்சூழல், சுகாதாரம் மற்றும் மனிதம் சார்ந்த நன்மைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தச் செய்வதை இந்தத் தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • அக்டோபர் மாதமானது சைவ விழிப்புணர்வு மாதமாகவும் அனுசரிக்கப்படுகிறது
  • உலக சைவ தினமானது 1977 ஆம் ஆண்டில் வட அமெரிக்க சைவ சங்கத்தினால் (NAVS) நிறுவப் பட்டது.
  • 1978 ஆம் ஆண்டில் சர்வதேச சைவ உணவு முறை பின்பற்றுவோர் சங்கத்தினால் இந்தத் தினம் அங்கீகரிக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்