TNPSC Thervupettagam

உலக சைவ தினம் - நவம்பர் 01

November 2 , 2022 662 days 253 0
  • இது சைவ வாழ்க்கை முறையைப் பின்பற்ற மக்களை ஊக்குவிப்பது மற்றும் சைவ உணவு பற்றிய விழிப்புணர்வைப் பரப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • உலக சைவ தினம் 1994 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் உருவானது.
  • விலங்கு உரிமை ஆர்வலர் லூயிஸ் வாலிஸ் சைவ சங்கத்தின் 50வது ஆண்டு விழாவைக் கொண்டாடுவதற்காக இந்தத் தினத்தினை நிறுவினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்